www.garudabazaar.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுக்கும் சுரேஷ்?... அவர் என்ன சொல்கிறார் பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கடுமையான போட்டியாளராக கருதப்படும் சுரேஷ் சக்ரவர்த்தி திடீரென போட்டியில் இருந்து வெளியேறினார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. வெளிவந்த அவர் பிக்பாஸ் பற்றி பல கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், தற்போது ரீ-என்ட்ரி குறித்து முதல் முறையாக பதிலளித்துள்ளார்.

biggboss suresh chakravarthy about his re entry

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவர் திரும்பவும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்பது பலரின் எண்ணமாக இருக்கிறது. அப்பொழுது விறுவிறுப்பு அதிகமாகும் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தனது ரீ-என்ட்ரி பற்றி அவரிடம் கேட்டபோது "அது எனக்கு தெரியாது. அதை பிக்பாஸ் தான் முடிவு செய்ய வேண்டும்" என்பது போல் கூறுயுள்ளார். அதாவது பிக்பாஸ் அழைத்தால் மீண்டும் வருவேன் என்பது போல் அவர் மறைமுகமாக பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுக்கும் சுரேஷ்?... அவர் என்ன சொல்கிறார் பாருங்க..! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

biggboss suresh chakravarthy about his re entry

People looking for online information on Biggboss, Re entry, Suresh will find this news story useful.