'இதுலயா கைவரிசைய காட்டணும்?'... பெண்ணிடம் இருந்து வந்த போன் கால்.. நேரில் போன போலீஸார் கண்ட காட்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Nov 29, 2020 08:36 PM

ஜெர்மனியின் பல இடங்களில் சூயிங்கம் விநியோகிக்கும் இயந்திரங்கள் இருக்கின்றன.

German police charged old man in chewing gum dispenser theft

அவை திருடுபோவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, போலீஸார் அதற்குக் காரணமானவரை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே எனும் நகரில் முதியவர் ஒருவர் சுத்தியல் மற்றும் ஸ்க்ரூ டிரைவர் கொண்டு சூயிங்கம் எந்திரத்தை திருட முயற்சிப்பதாக பெண் ஒருவர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

German police charged old man in chewing gum dispenser theft

இதனையடுத்து அங்கு விரைந்த போலீஸார் 72 வயது முதியவர் ஒருவரின் வாகனத்தில் சூயிங்கம் இயந்திரங்கள் இருந்ததைக் கண்டதுடன், அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.  அவரோ பார்க்கிங்கில் இருந்த தனது வாகனத்தில் அந்த இயந்திரங்கள் எப்படி வந்தன என தெரியவில்லை என்று முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. German police charged old man in chewing gum dispenser theft | World News.