'தொடர்' உயர்வால்... 'மோசமாக' பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில்... 'சீனாவிற்கு' அடுத்த இடத்திற்கு சென்ற 'இந்தியா'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | May 13, 2020 02:16 PM

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சர்வதேச நாடுகளின் பட்டியலில் இந்தியா 12வது இடத்திலுள்ளது.

Corona India 12th Worst Hit Country One Spot Behind China

இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 74,292 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 24,453 பேர் குணமாகியுள்ளனர். 2,415 பேர் உயிரிழந்துள்ளனர். 47,420 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தொடர் உயர்வால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சர்வதேச நாடுகளின் பட்டியலில் இந்தியா கனடாவை மிஞ்சி 12வது இடத்திற்கு சென்றுள்ளது. மேலும் தற்போது சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.