பேரிகார்டு இருந்தும்..செம வேகம்...'போலீசை' மோதி... 'இழுத்து' சென்ற பைக்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 06, 2019 02:22 PM

ஹெல்மெட் இல்லாமல் பயணிக்க வேண்டாம். அதிகபட்ச வேகம் வேண்டாம் என எத்தனை முறை எடுத்து சொன்னாலும் யாரும் கேட்பதாக இல்லை. அதற்கு இந்த வீடியோவே சாட்சி.

 

Watch Video: Bike Hitting on The Police, Goes Viral

சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவரும் இந்த வீடியோவில் ரோட்டின் குறுக்கே போலீஸ்காரர்கள் இருவர் நடந்து சாலையை கிராஸ் செய்ய செல்கின்றனர். அப்போது பைக்கில் வந்த நபர் ஒருவர் ஒரு போலீசை இடித்துதள்ள, இருவரும் சேர்ந்து சற்று தூரம் சென்று கீழே விழுகின்றனர்.

இத்தனைக்கும் அங்கு ரோடு ஓரமாக பேரிகார்டு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவ்வளவு வேகத்தில் வந்த நபரால் பைக்கை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. மறுபுறம் போலீசார் மீதும் தவறு இருப்பதாக நெட்டின்சன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags : #POLICE