VIDEO: "இந்த முடிவுக்கு பின்னாடி... நிச்சயம் 'ஒரு' மர்மம் இருக்கு!".. நடிகர் மனோபாலா பகீர் கருத்து!.. கண்ணீர் மல்க பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகர் மனோபாலா அதிர்ச்சிக்குரிய தகவலை தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவரான சித்ரா, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முதலில் தொகுப்பாளினியாக பணியாற்றி, பின்னர் சீரியல்களில் நடித்ததால் பிரபலமானார்.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 9,2020) காலை சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில், தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
இவரது மரணம் குறித்து நடிகர் மனோபாலா கூறுகையில், "சித்ரா மிகவும் தையரியமான பெண். இவர் இப்படி ஒரு முடிவு எடுத்ததை நம்ப முடியவில்லை. சித்ராவின் மரணத்தில் ஏதோ ஒரு மர்மம் உள்ளது" என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
வீடியோ கீழே:

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Vj chithu chithra demise actor manobala statement exclusive details | Tamil Nadu News.