"நடராஜனுக்கு சாப்பாடு கொடுக்கவே முடியாத நிலைமை"!.. "அவருக்கு கிரிக்கெட் நல்லா வரும் தெரிஞ்சுகிட்டது 'இப்படி' தான்"!.. கிரிக்கெட் வீரர் நட்டுவின் பெற்றோர் EMOTIONAL பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிரிக்கெட் வீரர் நடராஜன் பல தடைகளை தாண்டி, மிகவும் எளிய குடும்பத்தில் இருந்து வந்து இந்திய அணியில் அபாரமாக விளையாடி வருகிறார். அவரது பின்னணி குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள Behindwoods டீம் நடராஜனின் பெற்றோரை சந்தித்த போது பல அதிர்ச்சிக்குரிய தகவல்களை தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் மிக மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர் நடராஜன். தந்தை ஒரு நெசவு தொழிலாளி. தாயார் ஒரு சிறிய சிக்கன் பக்கோடா கடை நடத்தி வருகிறார்.
நடராஜனின் ஆரம்ப கால வாழ்க்கை குறித்து தெரிந்துகொள்ள Behindwoods டீம், அவரது கிராமத்திற்கு சென்றோம். அப்போது அவர் பெற்றோர் கூறிய பல அதிர்ச்சிக்குரிய தகவல்களை வீடியோவாக பதிவு செய்துள்ளோம்.
3 வேளை நல்ல உணவு கூட கிடைக்காத நிலையில் இருந்த நடராஜன், இன்று தனது அசாத்திய பந்துவீச்சால், கிரிக்கெட் ஜாம்பவான்களை திணறிடித்து வருகிறார். அது எப்படி சாத்தியமானது? அவர் எப்படி கிரிக்கெட் உலகிற்குள் கால் பதித்தார்?
வீடியோ கீழே:

மற்ற செய்திகள்
