முக்கியமான 'இந்த' இடங்கள்ல... நாளைக்கு 8 மணி நேரம் 'கரண்ட்' இருக்காது... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 10, 2020 08:57 PM

நாளை(பிப்ரவரி 11) சென்னையின் கீழ்க்கண்ட இடங்களில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணி வரை கரண்ட் இருக்காது என மின்வாரியத்துறை தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் உங்களது பகுதியும் தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்!

Tomorrow Power shutdown areas in Chennai, February 11th

சோத்துபெரும்பேடு

செங்கலம்மன் நகர், சிறுணியம், நல்லூர், சோழிப்பாளையம்.

பம்மல்

பக்தவச்சலம் ஸ்ட்ரீட், பாத்திமா நகர், விநாயகர் நகர், கணபதி நகர், தென்றல் நகர், ஸ்ரீனிவாசபுரம், லட்சுமி நகர், திருமலை நகர்.

தரமணி

எம்.ஜி.ஆர்.பிலிம் சிட்டி ரோடு, களிக்குன்றம்,சி.பி.டி.காம்ப்ளக்ஸ், திருவீதியம்மன் கோயில் ஸ்ட்ரீட். 

செம்பியம்

எம்.ஹெச்.ரோடு(1 பகுதி), சின்ன குழந்தை ஸ்ட்ரீட், ராஜா ஸ்ட்ரீட், கபிலர் ஸ்ட்ரீட், எஸ்.எஸ்.வி.கோயில் தெரு, மேல்பட்டாடை, டாக்டர் கோர்ட், மதுமா நகர், கொல்லன் தோட்டம், எஸ்.டி.மேரீஸ் ரோடு, கே.கே.ஆர்.அவென்யூ, சிவசங்கரன் ஸ்ட்ரீட், ஜெயபெருஞ்ஜோதி ஸ்ட்ரீட் (1 பகுதி), பி.என்.டி.கம்பெனி, பல்லவன் ரோடு ( 1 பகுதி).

அயப்பாக்கம்

ஐ.சி.எப்.காலனி(மெயின் ரோடு அனைத்து பகுதிகளும்), அயப்பாக்கம், டி.என்.ஹெச்.பி. பேஸ் 1,2,3, அம்பத்தூர் ரோடு, குப்பம், கலைவாணர் நகர், மேல் அயப்பாக்கம், திருவேற்காடு மெயின் ரோடு, பவானி நகர், காயத்ரி நகர், செல்லியம்மன் நகர், பசுமை தோட்டம், அயப்பாக்கம்  கிராமம், எம்.ஜி.ஆர்.புரம், டி.ஜி.அண்ணா நகர், டி.என்.ஹெச்.பி (608, 808 குவாட்டர்ஸ்), விஜய நகர், அய்யப்பன் நகர், கொல்லடி மெயின் ரோடு, பி.கே.எம்.ஸ்ட்ரீட், சிவபாதம் ஸ்ட்ரீட்.

வேளச்சேரி

வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு(1 பகுதி), 100 அடி பைபாஸ் ரோடு, விஜயா நகர், ராம் நகர், முருகு நகர், பத்மாவதி நகர், சங்கரன் நகர், கோமதி நகர்.

திருவேற்காடு

காமராஜர் நகர், பூந்தமல்லி ஹைரோடு, சென்னை அர்பன் சிட்டி, வெள்ளப்பர் நகர், பத்மாவதி நகர், ராம் நகர், ஆர்.எம்.கே. சோழா கார்டன், சக்ரீஸ்வரர் நகர், சுந்தர சோழபுரம் வில்லேஜ், லட்சுமி நகர், புலியம்பேடு, நும்பல் சாலை, ஐஸ்வர்யா கார்டன், ஸ்ரீதேவி நகர், பாக்கியலட்சுமி நகர். 

தாம்பரம் ராதா நகர்

கண்ணன் நகர், லட்சுமி நகர், ஜோ நகர், சாந்தி நகர், கணபதி புரம், ராதா நகர் மெயின் ரோடு, காந்தி நகர், சுபாஷ் நகர், நடராஜபுரம், நெமிலிச்சேரி ஹைரோடு, பாரதி புரம், பெரியார் ரோடு, குறிஞ்சி நகர், செந்தில் நகர்,நடேசன் நகர், ஜமீன் ராயப்பேட்டை, போஸ்டல் நகர், ஏ.ஜி.எஸ்.காலனி, நியூ காலனி(1 பகுதி), ஜி.எஸ்.டி ரோடு, சரவணா ஸ்டோர், புருஷோத்தமன் நகர், நன்மங்கலம் பகுதி.

அடையார் சாஸ்திரி நகர்

கிழக்கு மாதா தெரு, அண்ணா ஸ்ட்ரீட், பிள்ளையார் கோயில் ஸ்ட்ரீட், 1-வது சீ வாட் ரோடு, சவுத் மாதா ஸ்ட்ரீட், மேட்டு ஸ்ட்ரீட், வெஸ்ட் டேங்க் ரோடு, நார்த் மாதா ஸ்ட்ரீட், வால்மீகி ஸ்ட்ரீட், சன்னதி ஸ்ட்ரீட், சித்திரை குளம், குப்பம், பீச் ரோடு.

அடையார் காந்தி நகர்

1,2,3,4-வது மெயின் ரோடு, காந்தி நகர், 1-வது குறுக்குத் தெரு.

பெரம்பூர் ராஜாஜி நகர்

டீச்சர்ஸ் கில்டு காலனி, அன்னை தெரசா நகர், பாரதி நகர், ஸ்ரீனிவாசன் நகர், பாபா நகர் 1, 2-வது தெரு, மக்காரம் தோட்டம், பி.வி.சண்முகம் ஸ்ட்ரீட், பூம்புகார் நகர்(1 பகுதி)

 

Tags : #POWERCUT