நாளைக்கு 'இந்த' எடங்கள்ல... 8 மணி நேரம் 'பவர்கட்'... உங்க ஏரியா 'லிஸ்ட்ல' இருக்கான்னு பாத்துக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 06, 2020 08:14 PM

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கரண்ட் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் உங்களது ஏரியா இருந்தால் தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்!

Power Shutdown areas in Chennai Tomorrow, February 7th

1. தரமணி /சின்னமலை பகுதி :

நேரு தெரு பகுதி, பிள்ளையார் கோயில் தெரு பகுதி, திருவள்ளுவர் தெரு, களிக்குன்றம் பிள்ளையார் கோயில் தெரு, பெரியார் தெரு, அண்ணா தெரு, கானகம்.

2. அடையார் பகுதி :

எல்.பி.ரோடு, 1 வது தெரு பரமேஸ்வரி நகர் மற்றும் அதன் விரிவு, 2, 4வது தெரு பரமேஸ்வரி நகர், 1, 2, 3-வது தெரு பத்மாநாப நகர், 1வது அவென்யூ சாஸ்திரி நகர்.

3. பெசன்ட் நகர் பகுதி :

7-வது அவென்யூ, டைகர் வரதாச்சாரி ரோடு விரிவு, வேளாங்கண்ணி சர்ச் பெசன்ட் நகர், ஒடைக்குப்பம், திடீர் நகர், ஒடைமன் நகர், பாயின்டியம்மன் கோயில் தெரு.

4. மாதவரம் பகுதி :

200 அடி ரோடு, ஏரிக்கரை ரோடு, கணபதி சிவா நகர், ஜி.என்.டி ரோடு, ரிலையன்ஸ் அங்காடி பி.ஆர்.எச் ரோடு, கங்கையம்மன் கோயில் தெரு, தேவி நகர், வ.உ.சி தெரு பகுதி.

5. வேளச்சேரி கிழக்கு பகுதி :

தந்தை பெரியார் நகர், 100 அடி தரமணி லிங்க் ரோடு ஒரு பகுதி, உதயம் நகர், அமிர்தம் அவென்யூ, பரணி தெரு, பவானியம்மன் கோயில் தெரு, கல்லுகுட்டை, பாரதி நகர்.

6. அடையாறு இந்திரா நகர் பகுதி :

சீனிவாச மூர்த்தி அவென்யூ, கிருஷ்ணமச்சாரி அவென்யூ, கே.பி நகர் 1 -வது தெரு, எல்.பி.ரோடு ஒரு பகுதி, திருவேங்கடம் தெரு, அண்ணா அவென்யூ.

7. செம்பியம் பகுதி :

கக்கன்ஜி நகர் மற்றும் காலனி, வீரபாண்டியன் தெரு, சத்தியவாணி முத்து நகர், திரு.வி.க.தெரு, கே.வி.குடியிருப்பு, ராஜாஜி தெரு, எம்.பி.எம்.தெரு, காமராஜ் தெரு, நாகவள்ளி அம்மன் கோயில் தெரு, கோபால் தெரு, திருப்பூர் குமரன் தெரு, கே.கே. சாலை.

8. ஈஞ்சம்பாக்கம் பகுதி :

பாரதி அவென்யூ, கிழக்கு கடற்கரை சாலை ( ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை), சேஷாத்திரி அவென்யூ, இஸ்கான் கோயில் தெரு, விமலா கார்டன், ஹரே ராமகிருஷ்ணா ரோடு, ராஜிவ் அவென்யூ, டி.வி.எஸ். அவென்யூ, அக்கரை கிராமம், குணால் கார்டன், பெப்பூள் பீச்.

 

Tags : #POWERCUT