'அவங்க எனக்கு இன்னொரு 'அம்மா' மாதிரி' ... 'இவங்க' எல்லாரும் இல்லன்னா ... 'மாஸ்டர் பிளாஸ்டர்' வாழ்க்கையின் டாப் '5' பெண்மணிகள் !

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 08, 2020 07:45 PM

தனது வாழ்வின் முக்கியமான ஐந்து பெண்மணிகள் யார் என்கிற வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.

Sachin Tendulkar opens up about his favourite 5 women

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எனது வாழ்வில் ஐந்து பெண்மணிகளுக்கு மிகப் பெரிய பங்குள்ளது. அவர்கள் எனது தாய், அத்தை, மனைவி, மனைவியின் தாயார், மகள்' என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : #SACHIN TENDULKAR #WOMENS DAY