இருக்குறதுலேயே 'கம்மி' சம்பளம்... இந்த டீம் 'கேப்டனுக்கு' தான்... எவ்வளவுன்னு தெரிஞ்சா கண்டிப்பா 'ஷாக்' ஆவீங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 21, 2020 05:05 PM

ஐபிஎல்லில் உள்ள 8 அணிகளில் சன்ரைசர்ஸ் அணி மட்டும் தான் வெளிநாட்டு வீரரை கேப்டனாக நியமித்து இருக்கிறது. அதேபோல கேப்டனாக அணியை வழிநடத்தும் கனே வில்லியம்சன் சம்பளமாக ரூபாய் 3 கோடிகளை மட்டுமே பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2020: Sunrisers Hyderabad team players list and their salaries

பிற அணிகள் 23, 24 என வீரர்களைக் கொண்டிருக்க சன்ரைசர்ஸ் அணி முழுமையாக 25 வீரர்களை அணியில் கொண்டுள்ளது. அதில் 8 வெளிநாட்டு வீரர்களும், 17 உள்நாட்டு வீரர்களும் இடம்பிடித்து உள்ளனர். சிறந்த பந்துவீச்சை கொண்டிருக்கும் சன்ரைசர்ஸ் அணி பவுலர்களுக்கே அதிக சம்பளத்தை வாரிவழங்கி இருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் சம்பள விவரம்:-

1. அப்துல் சமத் - 20 லட்சம்

2. அபிஷேக் சர்மா - 55 லட்சம்

3. பாசில் தம்பி - 95 லட்சம்

4. புவனேஸ்வர் குமார்- 8.5 கோடி

5. பில்லி ஸ்டான்லேக் - 50 லட்சம்

6. டேவிட் வார்னர் - 12.5 கோடி

7.  பாபியன் அலேன் - 50 லட்சம்

8. ஜானி பேர்ஸ்டோ - 2.2 கோடி

9. கனே வில்லியம்சன் - 3 கோடி

10. கலீல் அஹமது - 3 கோடி

11. மனிஷ் பாண்டே - 11 கோடி

12. மிட்செல் மார்ஷ் - 2 கோடி

13. மொஹம்மது நபி - 1 கோடி

14. நடராஜன் - 40 லட்சம்

15. பிரியம் கார்க் - 1.9 கோடி

16. ரஷீத் கான் - 9 கோடி

17. சந்தீப் பவனாக - 20 லட்சம்

18. சந்தீப் சர்மா - 3 கோடி

19. சஞ்சய் யாதவ் - 20 லட்சம்

20. சபாஷ் நதீம் - 3.2 கோடி

21. ஸ்ரீவட்ஸ் கோட்ஸ்வாமி - 1 கோடி

22. சித்தார்த் கவுல் - 3.8 கோடி

23. விஜய் சங்கர் - 3.2 கோடி

24. விராட் சிங் - 1.9 கோடி

25. விர்த்திமான் சஹா - 1.2 கோடி