'அப்பா'வாகப் போறேன்' பொண்ணு தான் வேணும் .. வித்தியாசமாக 'வீடியோ' வெளியிட்ட ஆல்ரவுண்டர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Sep 18, 2019 11:36 AM
ஒவ்வொரு மனிதனுக்குமே தான் தகப்பனாகப் போகிறோம் என்ற உணர்வு மிகுந்த மகிழ்வைத் தரும்.தன்னை அப்பா என்று கூப்பிட ஒரு குட்டிப்பாப்பா வரப்போகிறது என பயங்கர சந்தோஷத்தில் திளைப்பர்.

இந்த மகிழ்ச்சித் தருணம் தற்போது கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸலின் வாழ்வில் வந்திருக்கிறது. தனது மனைவி ஜெஷிம் லோரா கர்ப்பமாக இருப்பதை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ரஸல் தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் ஆண்ட்ரே ரஸல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : #IPL #CRICKET #KOLKATA-KNIGHT-RIDERS #ANDRERUSSEL
