'மருமகனுடன் உல்லாசம்'..தீயாகப் பரவிய வீடியோ..போலீஸ் புகார்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 24, 2019 06:31 PM

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள குன்ஜிசார் கிராமத்தை சேர்ந்த 46 வயது பெண் ஒருவர் தனது உல்லாச வீடியோ இணையத்தில் பரவியதால் அதிர்ச்சி அடைந்து,இதுகுறித்து  போலீசில் புகார் அளித்துள்ளார்.இந்த வழக்கு குறித்து போலீசார் கூறுகையில்,''அவருக்கு 2 மகள்கள்,கணவர் இல்லை.இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

Woman\'s Sex Video with Son-In-law, Family Watches On Phone

இதில் 2-வது மகளின் கணவருடன் கடந்த இரண்டரை வருடங்களாக தொடர்பு வைத்து இருந்திருக்கிறார். இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோவை யாரோ கசியவிட,அது அப்பகுதியில் உள்ள பெரும்பாலோனரின் மொபைல்களுக்கு பரவியுள்ளது.

சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணின் ஒன்றுவிட்ட சகோதரி தனது மகனின் மொபைலில் அவரின் ஆபாச வீடியோ இருந்ததாக கூற,அதிர்ந்த அந்த பெண் தற்போது எங்களிடம் புகார் அளித்துள்ளார்.வீடியோவை கசியவிட்டது யார் என நாங்கள் விசாரித்து வருகிறோம்,''என தெரிவித்துள்ளனர்.

Tags : #POLICE #SEX