'அடச் சீ'.. 'எங்க வந்து இதெல்லாம் பண்றீங்க'.. 'போதையில் இளம் ஜோடி.. போலீஸின் காரிலேயே'.. கடுப்பான காவல் அதிகாரி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 18, 2019 04:51 PM

டெல்லி ஃபுளோரிடாவில் 31 வயதான ஆரோன் தாமஸ் மற்றும் 35 வயதான மேகான் மண்டோரனா ஆகிய இரண்டு பேர் கொண்ட ஜோடி, இரவும் நேரத்தில் மது அருந்திவிட்டு வாகனத்தில் லைட் ஆன் செய்யாமல் ஓட்டிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது எதிரே வந்த காவல்துறை அதிகாரியின் வாகனத்தில் மோதினர்.

couple kept in police car have start to remove their cloths

இதனை அடுத்து போலீஸாரின் ஸ்குவாடு காரின் பின்புற இருக்கைகளில், அந்த இளம் ஜோடி கைது செய்யப்பட்டு அமர வைக்கப்பட்டனர். அப்போது வெளியில் நின்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரியை அதிர்ச்சியூட்டும் விதமாக நிகழ்ந்த சம்பவம் அவரை பதற வைத்தது.

அந்த காரின் பின்புறத்தில் இருந்த இருவரும், சற்றும் எதிர்பாராத வகையில் அந்த ஆணும் பெண்ணும் ஆடைகளைக் களைந்து உறவில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். சிறுது நேரத்தில் நிர்வாணமாக முயற்சித்த அந்த இருவரையும் அல்லது ஒருவரையேனும் உடனே காவல் அதிகாரி கீழே இறக்கிவிட முயற்சித்தபோது, ஆரோன் தப்பியோடியுள்ளார்.

ஆனால் அருகில் இருந்த பாதுகாப்புக் காவலர்கள் அவரை பிடித்துக்கொண்டு வந்துவிட்டனர். இந்த சம்பவம் பெருமளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : #DELHI #COUPLE #CAR #POLICE