Sinam D Logo Top

லாரியில் கொண்டு செல்லப்பட்ட தெலுங்கானா பெண் மருத்துவர்..! வெளியான புதிய தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Dec 11, 2019 01:25 PM

ஹைதராபாத் பெண் மருத்துவரை சுங்கச்சாவடியில் இருந்து லாரியில் கொண்டு சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

CCTV footage of truck carrying Hyderabad doctor body in toll plaza

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக லாரி டிரைவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நான்கு பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தப்பிக்க முயன்றதால் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் பெண் மருத்துவரை சுங்கச்சாவடியில் இருந்து லாரியில் கொண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Tags : #CCTV #SEXUALABUSE #MURDER #KILLED #HYDERABADMURDER #PRIYANKA_REDDY #JUSTICEFORDISHA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CCTV footage of truck carrying Hyderabad doctor body in toll plaza | India News.