‘குறைந்த’ விலையில் தினமும் ‘5 ஜிபி’ டேட்டா... ‘90 நாட்கள்’ வேலிடிட்டி... ‘பிரபல’ நிறுவனத்தின் ‘சூப்பர்’ பிளான்!...
முகப்பு > செய்திகள் > வணிகம்பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 551 பிளான் ஒரு நாளைக்கு 5 ஜிபி டேட்டா பலனை 90 நாட்களுக்கு வழங்குகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 551 பிளானானது ஒரு நாளைக்கு 5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. டேட்டா பேக்கான இந்த திட்டத்தில் குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் இல்லை.
இந்த திட்டம் உங்கள் வட்டத்தில் கிடைக்கிறதா, செல்லுபடியாகுமா என்பதை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மொபைல் ஆப் வழியாக சரி பார்க்க முடியும். மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 3ஜி டேட்டாவை தான் அனுபவிக்க முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Tags : #MONEY #AIRTEL #VODAFONE #JIO #BSNL #OFFER
