Kaateri logo top
www.garudabazaar.com

சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் ஜோடியான அதிதி ஷங்கர்..! வெளியான சூப்பர் அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் ஜோடியாக அதிதி ஷங்கர் இணைந்துள்ளார்.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Female Lead Aditi Shankar

Also Read | நடிகை அதிதி ஷங்கர் எடுத்த புது அவதாரம்! ஆச்சரியத்தில் மீளாத ரசிகர்கள்

பிரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக மாவீரன் படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைய உள்ளார். இவர் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு மாவீரன் என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Female Lead Aditi Shankar

இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். இவர்கள் ஏற்கனவே மண்டேலா படத்தில் பணிபுரிந்தவர்கள்.

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Female Lead Aditi Shankar

இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிதி ஷங்கர் தற்போது விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

Also Read | தாவணியில் 'விருமன்' பாட்டுக்கு செம்ம குத்து டான்ஸ் ஆடிய அதிதி ஷங்கர்.. தீயாய் பரவும் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Female Lead Aditi Shankar

People looking for online information on Aditi Shankar, Maaveeran Movie, Sivakarthikeyan, SivaKarthikeyan Maaveeran Movie Updates will find this news story useful.