Kaateri logo top
www.garudabazaar.com

வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்த ஸ்ருதிஹாசன்.. வீட்டில் இருந்து வெளியிட்ட வைரல் PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில்  ஸ்ருதி ஹாசன் முக்கியமானவர்.

Shruthi Haasan Latest Workout Image at her home with cat

Also Read | ஆண் நண்பர் மடியில் அமர்ந்து.. வொர்க் அவுட் செய்யும் ஸ்ருதிஹாசன்.. "Gym'ல ஒரே Atrocity தான்.."

வேலை செய்வது, உணவு சமையல் குறிப்புகளைப் பகிர்வது, தனது பூனை கிளாராவுடன் விளையாடுவது, மற்றும் மேக்கப் மற்றும் பேஷன் சார்ந்த  போட்டோ ஷூட் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிர்வதை ஸ்ருதி ஹாசன் வாடிக்கையாக கொண்டவர்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்துடன் வீட்டிற்கு திரும்பி விட்டதாக கூறியுள்ளார். தனது பூனை கிளாரா உடன் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Shruthi Haasan Latest Workout Image at her home with cat

ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக 'லாபம்' திரைப்படம் வெளியானது. அடுத்ததாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக பிரபாஸுடன் இணைந்து 'சலார்' என்ற படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது. மற்ற தமிழ், மலையாளம், இந்தியில் டப் செய்யப்படுகிறது.

Shruthi Haasan Latest Workout Image at her home with cat

கே ஜி எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.

Shruthi Haasan Latest Workout Image at her home with cat

மேலும் இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் மெகா154 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடிக்கிறார்.

Shruthi Haasan Latest Workout Image at her home with cat

ஒரே நேரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | " ஒரு படத்துலதான் நடிப்பேன்னு நெனைச்சேன்!" - மனம் திறந்த ஸ்ருதிஹாசன் .. விசேஷ காரணம்..

Shruthi Haasan Latest Workout Image at her home with cat

People looking for online information on Shruthi Haasan, Shruthi Haasan Latest Workout will find this news story useful.