பிரபல இயக்குனர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி... அதிதீவிர சிகிச்சை.. அளிக்கப் படுகிறது..!
முகப்பு > சினிமா செய்திகள்சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் 'அய்யப்பனும் கோஷியும்'. இந்த படத்தில் நடிகர் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்த படம் கமர்ஷியல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த பிளாக்பஸ்டர் படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேலைகள் நடந்து வருகிறது.
இந்த படத்தை இயக்குனர் சாச்சி இயக்கியிருந்தார். இந்நிலையில் அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது. அதி தீவிர நிலையில் திருச்சூரில் உள்ள ஜூப்ளி மிஷன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 15-ஆம் தேதி இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜூப்ளி மிஷன் மருத்துவமனையின் அறிக்கைபடி "அவர் சீரியஸான நிலையில் உள்ளார். அவருக்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெண்டிலேட்டர் மூலமாக சுவாசம் வழங்கப்படுகிறது. நாங்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வில்லை. அறுவைசிகிச்சை முடிந்து மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் இங்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பாதிப்பை கண்டறிய சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.அவருக்காக ரசிகர்கள் இறைவனிடம் வேண்டுதல் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Prithviraj And Biju Menon’s Ayyappanum Koshiyum Director Sachy Hospitalised In Critical Condition
- Popular Actor Murali Sharma's Mother Passes Away Due To Heart Attack | பிரபல நடிகர் முரளி சர்மாவின் தாயார் மரணம்
- Prithviraj's Ayyappanum Koshiyum Remake Official Announcement By John Abraham - Hindi Remake
- அய்யப்பனும் கோஷியும் ரீமேக் தமிழில் நடிக்கும் பிரபல ஹீரோக்கள் Popular Heros Might Act In The Remake Of Ayyappanum Koshiyum
- பிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் மரணம் அடைந்தார் Popualr Actress Vanisri Son Dies Due To Heart Attack
- பிரபல தொலைக்காட்சி நடிகர் மாரடைப்பால் மரணம் Popular Tv Star Dies Due To Heart Attack Ft Sachin Kumar
- பிரபல இயக்குனர் திடீரென மரணம் அடைந்தார் Popular Director Jibit George Dies Due To Heart Attack
- பிரபல நடிகருக்கு மாரடைப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்Popular Actor Is Hospitalised Due To Heart Attack
- Actor Sivaji Raja Hospitalised Following Heart Attack
- 99 இசையமைப்பாளர் அர்ஜூன் ஜான்யாவிற்கு ஹார்ட் அட்டாக் | 99 Music Director Arjun Janya Sufferes A Heart Attack
- Vijay Sethupathi's 96 Kannada Remake 99's Music Director Arjun Janya Suffered A Heart Attack
- Tamil Film Director Arun Mozhi Passed Away Due To Heart Attack