வாவ்... நடிகர் சூர்யா, ஜோதிகா பொன்மகள் வந்தாள் இயக்குனருக்கு கொடுத்த செம காஸ்ட்லி கிப்ட்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடித்திருக்கும் படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்த படத்தை இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கி இருக்கிறார். கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பொன்மகள் வந்தாள் படம் OTT எனப்படும் ஆன்லைன் தளத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனருக்கு சூர்யா ஜோதிகா கொடுத்த கிப்ட் suriya and jyothika gift to ponmagal vandhal director

இந்நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கி உள்ளனர். அந்த மகிழ்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட இயக்குனர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் "ஜோதிகா மேம், சூர்யா சார் உங்கள் மறக்க முடியாத பரிசு பொருட்களுக்காக நன்றி. ஆனாலும் உங்களை அறிந்து கொண்டது தான் எனக்கு கிடைத்த மிக சிறந்த பரிசு. உங்களது அளவு கடந்த அன்பு தான் பொன்மகள் வந்தாள் படத்தின் வெற்றிக்குக் காரணம். வார்த்தைகளால் எனது நன்றியை தெரிவிக்க முடியாது" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இயக்குனருக்கு சூர்யா ஜோதிகா கொடுத்த கிப்ட் suriya and jyothika gift to ponmagal vandhal director

People looking for online information on J.J.Fedrick, Jyothika, Ponmagal Vandhal Tamil, Suriya will find this news story useful.