நடிகர் சுஷாந்த் சிங் திடீர் மரணம்... தோனி மிகவும் துக்கத்தில் உள்ளார்... மேனேஜர் பேட்டி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்போது மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மன அழுத்தம் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று பலரும் கூறி வரும் நிலையில், இது தற்கொலை அல்ல கொலை என்று அவரது குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் சிங் மரணம் தோனியின் ரியாக்ஷ்ன் How dhoni reacted to sudden demise of actor sushant singh

அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் M.S.Dhoni  படத்தில் தோனியின் மறு உருவமாகவே வாழ்ந்த சுஷாந்த் மரணம் பற்றி தோனி ஏன் எதுவும் கூறவில்லை என்று பலரும் யோசித்த நிலையில் தற்போது தோனியின் மேனேஜர் அருண் பாண்டே இது பற்றி மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில் "சுஷாந்த் இல்லை என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. இந்த மாதிறி சூழலில் நன் எதையும் சொல்ல விரும்பவில்லை. தோனி மிகவும் துக்கத்தில் இருக்கிறார். அதீத துயரமான சம்பவம் இது" என்று கூறியுள்ளார்.

சுஷாந்த் சிங் மரணம் தோனியின் ரியாக்ஷ்ன் How dhoni reacted to sudden demise of actor sushant singh

People looking for online information on Death, Dhoni, Sushant Singh will find this news story useful.