பிரபல நடிகரின் மகன் திருமணம்.... வைரலாகும் புகைப்படங்கள்... வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமை தான். சிலர் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை எளிமையாக நடத்தி வருகின்றனர்.

பிரபல நடிகரின் மகன் லாக்டவுனில் திருமணம் Popular actors son marriage happens in corona lockdown

இந்நிலையில் புகழ்பெற்ற நடிகர், இயக்குனர், கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ரெஞ்சி பனிக்கர் அவரின் மகன் நிகில் தற்போது திருமணம் செய்துள்ளார்.  அவர் மேகா ஸ்ரீ குமார் என்ற மணப்பெண்ணை கேரளாவிலுள்ள ஆரன்முளா கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.  இந்த விழாவில் குடும்பத்தினர் மட்டும் பங்குகொண்டனர். இவரும் இயக்குனர் நித்தின் ரெஞ்சி பணிக்கர் இருவரும் இரட்டையர்கள். சீக்கிரமே வெளியாக இருக்கும் பயோபிக் திரைப்படத்தில் நிகில் நடிகராக அறிமுகம் ஆகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மணமக்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல நடிகரின் மகன் லாக்டவுனில் திருமணம் Popular actors son marriage happens in corona lockdown

People looking for online information on Lockdown, Marriage, Nikhil, Renji Panicker will find this news story useful.