'தூக்கத்திலும் அப்பாவிற்கு தப்பாத மகள்.!' - பிரபல இயக்குநர் பகிர்ந்த க்யூட் போட்டோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல டைரக்டர் தனது மகளுடன் இருக்கும் க்யூட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

பிரபல இயக்குநர் மகளுடன் வெளியிட்ட போட்டோ | 96 movie director prem kumar shares his pic with daughter

96 படத்தின் மூலம் இயக்குநராக அடையாளம் காணபட்டவர் பிரேம் குமார். இவர் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். விஜய் சேதுபது, திரிஷா நடித்த 96 திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. 

இதனிடையே 96 திரைப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரை போலவே அவரின் மகளும் உறங்கும் போட்டோவை பதிவிட்டுள்ள அவர், ''அப்பா எப்படியோ, மகளும் அப்படியே'' என பதிவிட்டுள்ளார். பிரேம் குமார் வெளியிட்ட இந்த க்யூட் போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#sleeping #likefatherlikedaughter #blackandwhite #lockdown

A post shared by C. Premkumar (@premkumardop) on

மேலும் செய்திகள்

பிரபல இயக்குநர் மகளுடன் வெளியிட்ட போட்டோ | 96 movie director prem kumar shares his pic with daughter

People looking for online information on 96 Director Daughter, 96 Tamil, C Prem Kumar will find this news story useful.