நடிகை ஹன்சிகா தற்போது சிம்புவுடன் இணைந்து 'மகா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். இது ஹன்சிகாவின் 50வது படம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 'வாலு' படத்துக்கு பிறகு சிம்பு - ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் என்று ட்விட்டரில் செய்தி பகிரப்பட்டது. அதற்கு 'அடக்கடவுளே ! அவர் யார் ?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஒருவர் ''ஏன் என்கிட்ட சொல்லல''னு கேட்டதற்கு 'எனக்கே இப்போ தான் தெரியும்' என்று பதிலளித்துள்ளார்.
Because I also just got to know 😂😂😂😂🤣🤣🤣
— Hansika (@ihansika) June 11, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- : T Rajendar’s Latest Breaking Statement About Simbu’s Marriage
- நடிகர் ராணா திருமண தேதி அறிவிப்பா குஷியில் ரசிகர்கள் Actor Rana Marriage May Take Place During This Date
- Marriage Date Of Rana Daggubati And Mihika Bajaj Maybe On This Date
- Bigg Boss 3 Meera Mitun Posts Bridal Look And About Marriage
- Bigg Boss Tamil 3 Meera Mitun Shared About Her Marriage
- Hansika Motwani's New Swimsuit Pic Invites Viral Comments - Thought U Wore A Dress
- கல்யாணம் பற்றி மனம் திறந்த ஷெரின் | Actress Sherin Opens On Her Marriage Plan , Dhanush And Her Crush
- Varalaxmi Sarathkumar Puts A Fullstop About Her Marriage Rumours
- SA Chandrasekar Reveals The Complete Details Of Thalapathy Vijay And Sangeetha Marriage | விஜய் - சங்கீதா திருமணம் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்
- பிரபல நடிகை திடீர் முடிவு காதலருடன் ஆன்லைன் திருமணமா Popular Actress Choose Virtual Marriage With Lover During Corona Lockdown
- பிரபல நடிகர் பண்ணை வீட்டில் திருமணம் டாக்டரை மணந்தார் Popular Actor Marriage During Corona Lockdown Goes Viral Ft Nikhil Siddhartha And Pallavi
- நடிகர் ராணாவின் கல்யாணம் இப்போது தான்.? | Rana Daggubati And Miheeka Bajaj's Marriage To Happen Soon
தொடர்புடைய இணைப்புகள்
- Hansika | Koi..Mil Gaya | Kollywood Stars Who Started Off As Child Artists - Slideshow
- YogiBabu Marriage - Photos
- பரபரப்பாக ரெடி ஆகும் சிம்புவின் அடுத்த படம்! | Mahaa | Maanaadu
- திருமணம் செய்வது அவசியமா? - Gaur Gopal Das Exclusive Interview On Marriage Life
- You Had That One Person In Your Mind As You Were Reading This Post
- You Care About Them And Everything They Care About
- You Notice Little Things About Them And Care Subconsciously
- You Are Ok With Them Being Not Perfect And Being Gross
- You Try New Things
- You Overthink
- You Want Them To Be Happy
- You Feel Like You Are High And Do Things Intuitively