www.garudabazaar.com

ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அஜித் ரசிகர்கள்.. நடராஜனுக்கு Ground-ல் வாழ்த்து.. ரசிகர் எமோஷனல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆஸ்திரேலியாவுக்கு நேரடியாக சென்று அஜித் ரசிகர்கள் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

நடராஜனுக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து | ajith fans appreciation for natarajan in india match

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். 

நடராஜனுக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து | ajith fans appreciation for natarajan in india match

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் ரசிகர்கள் செய்துள்ள செயல் இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்கு தேர்வாகி ஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் அடித்து, நேரடியாக ரசிகர் ஒருவர் மைதானத்திற்கு சென்றுள்ளார். 

நடராஜனுக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து | ajith fans appreciation for natarajan in india match

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ''எனது வாழ்நாள் கனவு நிறைவேறி இருக்கிறது. தல ரசிகர்களின் வாழ்த்துக்களை இந்திய அணிக்கும் நடராஜனுக்கும் நேரடியாக இங்கே கொண்டு வந்து இருக்கிறேன்'' என அவர் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். ரசிகரின் இந்த செயல் ட்விட்டரில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

நடராஜனுக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து | ajith fans appreciation for natarajan in india match

People looking for online information on Ajith Kumar, Natarajan will find this news story useful.