www.garudabazaar.com

அர்ச்சனா வீட்டில் நடந்த நல்ல செய்தி... அவரது மகள் வெளியிட்ட பதிவு... என்ன நடந்தது தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் போட்டியில் இருந்து சனம் ஷெட்டி வெளியேறினார். அவரது வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக அனிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒருவேளை இந்த வாரத்தில் சனம் ரீ என்ட்ரி கொடுப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் உள்ளனர்.

archana daughter shares an good news to fans அர்ச்சனாவின் வீட்டில் நல்ல செய்தி

பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்டு போட்டியாளராக வந்தவர் அர்ச்சனா. அவர் சில போட்டியாளர்களுடன் குரூப்பாக விளையாடுகிறார் என்று சில போட்டியாளர்கள் அவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்தனர். ஆனால் அவற்றை அர்ச்சனா முற்றிலுமாக மறுத்தார். இந்நிலையில் அர்ச்சனா வீட்டின் தரப்பிலிருந்து ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அவரது தங்கை தற்போது கர்ப்பமாக உள்ளாராம், அவரது பெயர் அனிதா. அவருக்கு சமீபத்தில் பூச்சூடல் விழா நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்களை பகிர்ந்து அர்ச்சனாவின் மகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

archana daughter shares an good news to fans அர்ச்சனாவின் வீட்டில் நல்ல செய்தி

அர்ச்சனா வீட்டில் நடந்த நல்ல செய்தி... அவரது மகள் வெளியிட்ட பதிவு... என்ன நடந்தது தெரியுமா..? வீடியோ

archana daughter shares an good news to fans அர்ச்சனாவின் வீட்டில் நல்ல செய்தி

People looking for online information on Archana, Biggboss4tamil will find this news story useful.