www.garudabazaar.com

நடராஜனின் பெற்றோர் சொன்ன விஷயம்.. எமோஷனலான ஹாரிஸ் ஜெயராஜ்.!! ட்விட்டரில் புகழாரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கிரிக்கெட் வீரர் நடராஜனின் கதையை கேட்ட ஹாரிஸ் ஜெயராஜ் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். 

நடராஜன் கதை கேட்டு ஹாரிஸ் ஜெயராஜ் எமோஷனல் | harris jayaraj emotional tweet on natarajan's parents interview

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் தனது இசையால் இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். 

நடராஜன் கதை கேட்டு ஹாரிஸ் ஜெயராஜ் எமோஷனல் | harris jayaraj emotional tweet on natarajan's parents interview

இவர் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான நடராஜனின் பயணம் குறித்து அவரது பெற்றோர்கள் கண் கலங்க நமது பிஹைன்ட்வுட்ஸ் தளத்திற்கு பேட்டி கொடுத்தனர். 

நடராஜன் கதை கேட்டு ஹாரிஸ் ஜெயராஜ் எமோஷனல் | harris jayaraj emotional tweet on natarajan's parents interview

இந்த வீடியோவை பார்த்த ஹாரிஸ் ஜெயராஜ், ''இந்த தசாப்த்தத்தில் வந்த மிகச் சிறந்த நேர்கானல். மனதை தொட்டு விட்டது'' என்று பதிவிட்டுள்ளார். ஹாரிஸின் இந்த பதிவு லைக்ஸ் குவித்து வருகிறது. 

நடராஜன் கதை கேட்டு ஹாரிஸ் ஜெயராஜ் எமோஷனல் | harris jayaraj emotional tweet on natarajan's parents interview

நடராஜனின் சாதனைப் பயணம் குறித்து அவரது பெற்றோர் அளித்த வீடியோ பேட்டி இதோ. 

 

நடராஜனின் பெற்றோர் சொன்ன விஷயம்.. எமோஷனலான ஹாரிஸ் ஜெயராஜ்.!! ட்விட்டரில் புகழாரம் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

நடராஜன் கதை கேட்டு ஹாரிஸ் ஜெயராஜ் எமோஷனல் | harris jayaraj emotional tweet on natarajan's parents interview

People looking for online information on Harris Jayaraj, Natarajan will find this news story useful.