'அஜித் கூட அந்த சீன் பண்ணவே நடுக்கமா இருந்துது' – ‘வரலாறு’ பட எக்ஸ்பீரியன்ஸை பகிர்ந்த கனிகா!
முகப்பு > சினிமா செய்திகள்5 ஸ்டார் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கனிகா. பின்னர் எதிரி, வரலாறு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த அவர் மலையாளப்படங்களையும் ஒரு கை பார்த்தார். மம்முட்டி, சரத்குமாருடன் பழசிராஜா படத்தில் நடித்த அவர் பின்னர் திருமணமாகி அயல்நாட்டில் செட்டிலாகி இருந்தபோதும் அவ்வப்போது சில மலையாளப்படங்களில் முகம் காட்டினார்.

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ’ஓ காதல் கண்மணி’ படத்திலும் இப்படியான ஒரு சீனில் அவர் வந்துபோயிருந்தார். ஆனால் தற்போது விஜய் சேதுபதி நடிகப்பில் உருவாகும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் இவருக்கு ஒரு வெய்ட்டான ரோல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து Behindwoods TVக்கு பேட்டியளித்த அவர் அஜித்துடன் நடித்த அனுபவம், விஜய் சேதுபதியிடம் கவர்ந்த விஷயங்கள் மற்றும் தன் சொந்த வாழ்க்கை குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
'அஜித் கூட அந்த சீன் பண்ணவே நடுக்கமா இருந்துது' – ‘வரலாறு’ பட எக்ஸ்பீரியன்ஸை பகிர்ந்த கனிகா! வீடியோ