www.garudabazaar.com

பிரபல சீரியலுக்கு என்ட் கார்டு போட்ட விஜய் டிவி... காரணம் என்ன..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய சீரியல்களின் தொடக்கம் குறித்து விஜய் டிவி அறிவித்துள்ளது. அந்த வகையில் வேலைக்காரன், காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன் போன்ற சீரியல்கள் வரிசையில் உள்ளன.

Is vijay tv stops popular serial for this reason சீரியலுக்கு என்ட் கார்டு போட்ட விஜய் டிவி

அதேபோல் சமீபத்தில் ஆயுத எழுத்து சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது ரசிகர்கள் ஷாக் ஆகினர். இதனையடுத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பொம்முக்குட்டி அம்மாவுக்கு' என்ற சீரியலையும்  முடிக்க இருப்பதாக தொடரில் நடித்த நடிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். குழுவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு நெகிழ்ச்சியுடன் இந்த விஷயத்தை பற்றி பகிர்ந்துள்ளனர்.

Is vijay tv stops popular serial for this reason சீரியலுக்கு என்ட் கார்டு போட்ட விஜய் டிவி

இப்பொழுது புதிதாக துவங்கப்பட இருக்கும் 'வேலைக்காரன்' சீரியலுக்கு தான் இந்த மாற்றம் என்று சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. அதேபோல் விஜய் டிவியில்  திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vijay tv

தொடர்புடைய இணைப்புகள்

Is vijay tv stops popular serial for this reason சீரியலுக்கு என்ட் கார்டு போட்ட விஜய் டிவி

People looking for online information on Vijay tv will find this news story useful.