'சூர்யா 38', தனுஷின் 'அசுரன்' - மியூசிக் சீக்ரட் சொல்லும் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜ.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் 'வாட்ச்மேன்'. இந்த படத்தில் சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

GV Prakash shares his working experience with Watchman, Suriya 38 and Dhanush Asuran

இந்நிலையில் இந்த படம் குறித்தும் தன் படம் பணிபுரியும் படங்கள் குறித்தும் ஜி.வி.பிரகாஷும், இயக்குநர் விஜய்யும் Behindwoods தளத்துக்கு பேட்டியளித்தனர்.  அப்போது பேசிய ஜி.வி.பிரகாஷ்

சூர்யா 38 சார் ஆல்பம் முடிஞ்சிடுச்சு, படக்குழு சூட் போக போறாங்க.  தனுஷ் - வெற்றி மாறனின் 'அசுரன்'ல 2 சாங் இருக்கு. 'தலைவி'யில 70ஸ் 80ஸ் ல இருக்க மியூசிக் ஸ்டைல ரிகிரியேட் பண்ணிருக்கோம்.

'ஜெயில்' படத்தில் நீண்டநாட்களுக்கு பிறகு வசந்தபாலன் சாரோட இணையுறேன். அவர் எமோஷன்ஸ் ரொம்ப அழகா கேரி பண்ணுவாரு.

முதல் முறையா எனக்கு ஒரு ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி ஒரு கம்ப்ளீட் ஆல்பம் கிடைச்சருக்கு. முன்னாடி ஷூட் அப்ப வரும். இல்ல. ஷூட் முடிஞ்சதும் தான் வரும் என்று மகிழ்ச்சிகரமாக சொன்னார்.

'சூர்யா 38', தனுஷின் 'அசுரன்' - மியூசிக் சீக்ரட் சொல்லும் பிரபலம் வீடியோ