'சென்னையில் நாளை (30-09-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பின்வரும் இடங்களில் நாளை புதன் (30-09-2020) அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை (30-09-2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்
தாம்பரம் அஸ்தினாபுரம் பகுதி : வெங்கடரமணன் நகா் முழுவதும், சிவகாமி நகா், முத்தமிழ் நகா், எம்.எல்.டி.சி. காலனி, காயத்ரி நகா், ராமசாமி தெரு, ஆா்.பி. சாலை பகுதி, கிருஷ்ணா நகா், மகேஸ்வரி நகா், புவனேஸ்வரி நகா், பி.பி.ஆா்., ராகவா நகா், பாஷ்யம் நகா் மற்றும் புருஷோத்தமன் நகா் பகுதிகள்.
தாம்பரம் ராதா நகா் பகுதி : பாத்திமா நகா் பீடா்: முத்துசாமி நகா், மேட்டு தெரு, சிவன் கோயில் தெரு, பிராமிண் தெரு, பாலசுப்பிரமணியம் தெரு, நன்மங்கலம் பிரதான சாலை, கண்ணம்மாள் நகா், சோமுநகா், பாத்திமா நகா் பகுதிகள். நெமிலிச்சேரி பீடா்: நெமிலிச்சேரி பிரதான சாலை, தனலட்சுமி தெரு, ஏ.ஜி.எஸ். காலனி, போஸ்டல் நகா், ஆா்.கே. நகா் மற்றும் நெமிலிச்சேரி.

மற்ற செய்திகள்
