'பேக் டு ஹோம்'... 'மனதை நொறுக்கும் கடைசி பேஸ்புக் பதிவு'... 'மனைவி, மகளுடன் மகிழ்ச்சியோடு கிளம்பியவருக்கு கடைசியில் நேர்ந்த துயரம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த ஷரபு பிலாசேரி என்பவருடைய கடைசி பேஸ்புக் பதிவு மனதை நொறுக்குவதாக உள்ளது.
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த ஷரபு பிலாசேரி என்பவர் துபாயில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறியதும் புறப்படுவதற்கு முன்னரே, 'பேக் டு ஹோம்' என முகத்தில் ஷீல்ட், மாஸ்க் அணிந்தபடி தன்னுடைய மனைவி, மகளுடன் செல்பி எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து கோழிக்கோட்டில் தரையிறங்கும்போது நேர்ந்த கோர விபத்தில் ஷரபு பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், அவருடைய மனைவி மற்றும் மகள் அதிர்ஷ்டவசமாக சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். கிளம்புவதற்கு முன்னரே மகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்த போட்டோ தற்போது பார்ப்பவர்கள் மனதை நொறுக்குவதாக உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kozhikode Air India Flight Crash Heartbreaking Family Selfie | India News.