'காதலை' சொல்லப்போன சகோதரி..'புதர்போல மறைந்து..தங்கை பார்த்த வேலை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Sep 30, 2019 07:23 PM

காதலை சொல்லப்போன சகோதரியின் பின்னால் புதர்போல மறைந்து சென்ற பெண்ணின் படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Woman Dresses Up As A Bush, Pictures Goes Viral In Twitter

அமெரிக்காவை சேர்ந்த தெரசே மெர்கெல் எனும் பெண் சமீபத்தில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இவர் அந்த பதிவில்,''சகோதரி அவளது காதலனிடம் காதலை சொல்வதற்காக சென்றார்.நான் முட்புதர் போல மறைந்து அவரது பின்னால் சென்று அதனை படம் பிடித்தேன்.

இந்த தருணத்தை காண்பதற்காகவும்,அதனை புகைப்படம் எடுத்து பத்திரப்படுத்தவும் நான் இந்த வேடமிட்டு ஒளிந்து சென்றேன்,'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சினிமா போன்ற இந்த சம்பவம் தற்போது அதிகமாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Tags : #TWITTER #AMERICA