'மணமேடையில் மாப்பிள்ளையால்'...'மணப்பெண்ணுக்கு நேர்ந்த களேபரம்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 21, 2019 02:01 PM

திருமண நாளை வாழ்க்கையில் யாராலும் மறக்க முடியாது. திருமணத்திற்கு வரும் நண்பர்கள் உறவினர்கள் மற்றும் திருமணத்தில் நடக்கும் சடங்குகள் என அனைத்தும் வாழ்க்கையில் என்றும் அசை போடும் நிகழ்வுகள் ஆகும்.

Bride and Groom both fell down in west bengal video goes viral

இதனிடையே தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோவில் இருக்கும், இந்த மணமக்களுக்கு ஏற்பட்டது போன்ற நிகழ்வு நிச்சயம் வாழ்வில் யாராலும் மறக்க முடியாது.  மணமேடையில் திருமண சடங்கின் போது, மணமகன் , மணமகளை தூக்குகிறார். ஆனால் சரியாக தூக்காததால் அப்படியே குப்புற விழுகிறார் அந்த மணப்பெண். இது அங்கிருந்த மணமக்களின் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேற்கு வங்கத்தில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த இந்த சம்பவத்தின்  வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #TWITTER #BRIDE AND GROOM #WEDDING VIRAL VIDEO #WEST BENGAL