'நீங்க' இப்படி செய்றது கொஞ்சம்கூட சரியில்ல?.. ஸ்விக்கிக்கு எதிராக பொங்கும் வாடிக்கையாளர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 18, 2019 09:40 PM

உணவு டெலிவரி ஆப்களில் ஒன்றான ஸ்விக்கி,இந்தியாவின் பெரும்பான்மையான நகரங்களில் தனது சேவையை வழங்கி வருகிறது.

Swiggy Goes Down at Lunch Time,Leaving People Hungry

இந்தநிலையில் நேற்று சரியாக லஞ்ச் டைமில் ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்ய முடியாமல் ஏராளமான வாடிக்கையாளர்கள் தவித்துள்ளனர்.கிட்டத்தட்ட 152 வாடிக்கையாளர்கள் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். உணவு ஆர்டர் செய்ய முடியாமல் பெரும்பாலோனோர் பசியுடன் இந்த ஆப்பை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

 

சரியாக ஒருமாதம் முன்பு கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி இதேபோல மாலை வேளையில், ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் தவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #TWITTER #SWIGGY