உலகளவில் 'இதுவரை' கொரோனாவால்... 'உயிரிழப்பை' சந்திக்காத நாடுகள் இதுதான்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 11, 2020 03:20 AM

உலகளவில் உள்ள மக்களை பாரபட்சமின்றி ஆட்டிப்படைக்கும் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழப்புகளை சந்திக்காத நாடுகள், தீவுகளின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது.

Still No one has died of Coronavirus in these countries

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்க்கு இதுவரை சுமார் 1 லட்சம் மக்கள் உலகளவில் பலியாகி இருக்கின்றனர். இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு அதிகளவில் உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸால் உலகில் உள்ள சில நாடுகள் இதுவரை உயிரிழப்பு சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. அதன்படி கொரோனா பரவி இருந்தாலும் உயிரிழப்புகளை சந்திக்காத நாடுகள்/தீவுகள் மற்றும் பகுதிகள் வருமாறு:-

1) ரியூனியன்

2) வியட்நாம்

3) கயானா

4) ஃபரியோ தீவுகள்

5) கிப்ரல்டர்

6) கம்போடியா

7) ரவண்டா

8) மடகாஸ்கர்

9) அருபா

10) பிரெஞ்சு கயானா

11) உகாண்டா

12) பிரெஞ்சு பாலினிசியா

13) மெக்கோ

14) கயானா பிசயூ

15) எரிட்ரியா

16) மோசாம்பிக்யூ

17) மாலத்தீவுகள்

18) ஈக்வடொரியல் கயானா

19) நியு கல்டோனியா

20) டோமினிகா

21) பிஜி

22) லஓஸ்

23) மங்கோலியா

24) நமீபியா

25) செயிண்ட் லூசிகா

26) கிரினடா

27) செயின் வின்செண்ட் கிரேனெடினெச்

28) ஈஸ்வட்னி

29) சாட் குடியரசு

30) கிரீன்லாந்து

31) செயிண்ட் கிட்டிஸ் மற்றும் நிவிஸ்

32) செசில்ஸ்

33) நேபாளம்

34) மொன்செரட்

35) மத்திய ஆப்ரிக்க குடியரசு

36) சியாரா லியோன்

37) செயிண்ட் பெர்த்

38) பூட்டான்

39) பிலாக்லாந்து தீவுகள்

40) சா டோமி மற்றும் பிரின்சிபி

41) தெற்கு சூடான்

42) மேற்கு சஹாரா

43) அகுயிலா

44) பிரிட்டிஷ் வெரின் தீவுகள்

45) புருன்டி

46) கரீபியன் நெதர்லாந்துஸ்

47) பப்புவா நியூகினினா

48) டைமூர் டெஸ்டி

49) செயிண்ட் பெர்ரி மியூலான்