“துண்டம் துண்டமாக கிடந்த இளம் பெண்!”.. சடலம் இருந்த இடத்தை கண்டு அரண்டு போன காவல்துறை!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்சின் இருந்து ஜகார்தாவில் வாழும் 52 வயதான பிரஞ்சு மொழி ஆசிரியை Laure Bardina Kruger என்பவரும், அவரது 50 வயதான கணவர் Billy Kruger என்பவரும் பிரஞ்சு கிராமமமான, Norbonneவுக்கு சுற்றுலாவுக்காக சென்றிருந்தனர்.

இந்நிலையின் Laure-யின் தந்தை வழக்கமாக தன்னை அழைத்துப் பேசும் தன் மகள் அழைக்காததால், போலீஸாருக்கு தகவல் அளித்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் Laure-வை தேடிவந்த போலீஸார், அவரை அவரது வீட்டில் மழைநீரை வெளியேற்ற அமைக்கப்பட்டிருந்த அமைப்புக்குள் துண்ட துண்டமாக வெட்டப்பட்டிருந்த சடலமாக கண்டெடுத்தனர்.
இதனிடையே பிரான்சில் இருந்து ஜகார்தா தப்பிச் செல்ல முயற்சித்த billy-ஐ போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தபோதுதான், அவர் தன் மனைவியுடன் உண்டான வாக்குவாதத்தின்போது, மனைவியை கத்தியால் குத்திக் கொன்றதும், உடல் பாகங்களை மழைநீர் வெளியேற்றும் அமைப்பினுள் துண்டம் துண்டமாக மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து இந்த கொடூர கொலை சம்பவத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார்.

மற்ற செய்திகள்
