'உடல் முழுவதும் வெடிகுண்டு'.. 'அச்சுறுத்தும்படி போஸ் கொடுத்த பாடகி'...'ஹேப்பி தீபாவளி' சொன்ன நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 23, 2019 01:01 PM

பாகிஸ்தான் பாடகி ராபி பிர்ஸாடா பாம்புகளை வீட்டுக்குள் வளர்த்ததால் வழக்குப்பதிவு செய்யப்படும்போது அறியப்பட்டவர். 

it\'s their national dress, Pak singer gets trolled for her pose

முன்னதாக இந்திய பிரதமர் மோடியை, தன்னிடம் இருக்கும் பாம்புகளை விட்டு கொத்தவிடுவதாகக் கூறி அதிர வைத்ததால் பெரும் கண்டனத்துக்கு ஆளானவர். அப்போது பாம்புடன் புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில் பிரபலமான ராபி பிர்ஸாடா இம்முறை இன்னும் அதிரவைத்துள்ளார். 

ஆம், ராபி பிர்ஸாடா இந்த முறை உடல் முழுவதும் சுற்றப்பட்ட வெடிகுண்டுகளுடன் மோடிக்கு எதிரான வாசகங்களுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். ஆனால் ட்விட்டர்வாசிகளோ, உடல் முழுவதும் சுற்றபட்டு இருக்கும் வெடிகுண்டுகளை அவர்களின் தேசிய ஆடை என்றும், சிலர் ஹேப்பி தீபாவளி என்றும் கமெண்டுகளை கொடுத்து வறுத்தெடுத்து வருகின்றனர். 

Tags : #NARENDRAMODI #KASHMIR #PAKISTAN #INDIA #TWITTER #VIRAL #BIZARRE