யாரு சாமி இவரு?.. இந்த 'ஆட்டம்' போடுறாரு.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Manjula | Oct 20, 2019 09:52 PM

மகிழ்ச்சியாக இருக்கவும், மனதுக்கு பிடித்ததை செய்யவும் வயது  தடையில்லை என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது.

Aged man dance video goes viral on social media

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் நடுத்தர வயது தாண்டிய நபர் செமயாக டான்ஸ் ஆடுகிறார். அவரின் பாவனைகளும், டான்ஸ் மூவ்மெண்ட்களும் திரும்பத்திரும்ப அனைவரையும் பார்க்க வைக்கின்றன.

வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் ஒன்று சொன்னதுபோல அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர். தற்போது இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

Tags : #TWITTER