மதுரையில் ஒரே நாளில் 19 பேருக்கு தொற்று!.. திருவண்ணாமலையிலும் அதிகரிக்கிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 387 ( இன்று 3)
செங்கல்பட்டு - 2,444 ( இன்று 127)
சென்னை - 27,398 ( இன்று 1407)
கோவை - 170 ( இன்று 3)
கடலூர் - 517 ( இன்று 19)
தர்மபுரி - 23 ( இன்று 1)
திண்டுக்கல் - 196 ( இன்று 11)
ஈரோடு - 74
கள்ளக்குறிச்சி - 303 ( இன்று 4)
காஞ்சிபுரம் - 623 ( இன்று 19)
கன்னியாகுமரி - 108 ( இன்று 3)
கரூர் - 87
கிருஷ்ணகிரி - 38
மதுரை - 363 ( இன்று 20)
நாகப்பட்டினம் - 105 ( இன்று 4)
நாமக்கல் - 90 ( இன்று 1)
நீலகிரி - 14
பெரம்பலூர் - 145 ( இன்று 2)
புதுக்கோட்டை - 45 ( இன்று 2)
ராமநாதபுரம் - 133 ( இன்று 10)
ராணிப்பேட்டை - 185 ( இன்று 26)
சேலம் - 222 ( இன்று 10)
சிவகங்கை - 50 ( இன்று 7)
தென்காசி - 111 ( இன்று 5)
தஞ்சாவூர் - 133 ( இன்று 8)
தேனி - 137 ( இன்று 3)
திருப்பத்தூர் - 43 ( இன்று 4)
திருவள்ளூர் - 1,656 ( இன்று 72)
திருவண்ணாமலை - 565 ( இன்று 20)
திருவாரூர் - 99 ( இன்று 15)
தூத்துக்குடி - 379 ( இன்று 6)
திருநெல்வேலி - 410 ( இன்று 3)
திருப்பூர் - 114
திருச்சி - 142 ( இன்று 10)
வேலூர் - 131 ( இன்று 12)
விழுப்புரம் - 399 ( இன்று 7)
விருதுநகர் - 159 ( இன்று 2)