'விடுமுறையும்' அதுவுமா..இங்கெல்லாம் பவர்கட்..உங்க 'ஏரியா'வும் இருக்கா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 04, 2019 09:19 PM

தினசரி பராமரிப்பு பணிகளுக்காக நாளைக்கு சென்னையில இருக்குற இந்த இடங்கள்ல காலையில 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரைக்கும் கரண்ட் இருக்காதுன்னு மின்வாரியத்துறை தெரிவிச்சு இருக்காங்க. உங்க ஏரியாவும் இதுல இருந்தா மாற்று ஏற்பாடுகள செஞ்சுக்கங்க மக்களே.

Tambaram, GST Road Tomorrow Power Shutdown Areas in Chennai

தாம்பரம் ராதா நகர் பகுதி :

ஜி.எஸ்.டி ரோடு, சாஸ்திரி காலனி, சி.எல்.சி லேன் 1 முதல் 11-வது தெரு, அடைக்கலம் நகர், மந்திரி பிளாட், தந்தை பெரியார் தெரு 1 முதல் 3 வரை, சென்டரல் பேங்க் காலனி, நியூ காலனி 1-வது மற்றும் 2-வது குறுக்கு தெரு.

Tags : #CHENNAI #TAMBARAM