WATCH VIDEO: இந்த 'பாம்பு' எக்சர்சைஸ் பண்ணுதா?.. இல்ல ரொமான்ஸா?.. நெட்டிசன்கள் கிண்டல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Oct 04, 2019 11:30 PM
பாம்பென்றால் வீராதி வீரர்களும் கூட நடுங்கி விடுவர்.சிலர் பாம்பு என்ற வார்தையைக் கேட்டாலே அலறியடித்து ஓடிவிடுவர்.இதனால் பாம்பு குறித்த செய்திகள் இன்றளவும் அச்சத்தையே ஏற்படுத்துகின்றன.

Snake climbing a rope 🐍 pic.twitter.com/tN2qcSZ1jV
— Buitengebieden (@buitengebieden_) October 3, 2019
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவிவருகிறது. அதில் பாம்பு ஒன்று தொங்க விடப்பட்டிருக்கும் கயிறு ஒன்றில் வேகமாக மேலே ஏறுகிறது.முற்றிலும் மஞ்சள் கலரில் இருப்பதால் இது வாழைப்பழம் போல காணப்படுகிறது.
மிகவும் தேர்ந்த வீரர்களைப் போல கயிறு மீது பின்னிப்பிணைந்து அந்த பாம்பு மேலே ஏறுகிறது.அந்த பாம்பு கஷ்டப்பட்டு மேலே ஏறினாலும் கூட, இதைப்பார்க்கும் போது சட்டென பாம்பு ரொமான்ஸ் செய்வது போலவே தோன்றுகிறது.தற்போது வரை இந்த வீடியோவை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
Tags : #TWITTER #SNAKE
