பத்மஶ்ரீ ஔவை நடராசன் மறைவு.. இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்திய செந்தமிழன் சீமான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Pichaimuthu M | Nov 22, 2022 01:35 PM

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

NTK Seeman Condolences Message for Avvai Natarajan Demise

Also Read | "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. பேங்க்-அ கொள்ளை அடிச்சிட்டு வந்துடறேன்".. டாக்சி ட்ரைவரை அலறவிட்ட திருடன்..!

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது.

இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

NTK Seeman Condolences Message for Avvai Natarajan Demise

வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் கைப்பற்றி உள்ளார்.

வாரிசு படத்தின் நடன இயக்குனர் ஜானி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். "இன்னொரு வெற்றிகரமான பாடல் வர உள்ளது. வாரிசு படத்தின் எழில் மிகு பெல்லாரி படப்பிடிப்பில் பல நல்ல தருணங்கள் இருந்தன. எங்களை வரவேற்று ஆதரவளித்த அன்பான மக்களுக்கு நன்றி " என ஜானி மாஸ்டர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த இசையமைப்பாளர் தமன், "யோவ் ஜானி, எனக்கு ரொம்ப அழுத்தம் கொடுக்குற LoL" என ஜாலியாக பதில் ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட்‌ தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

Also Read | தமிழறிஞர் ஔவை நடராசன் மறைவு.. இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.!

Tags : #SEEMAN #NTK SEEMAN #NTK SEEMAN CONDOLENCES MESSAGE #AVVAI NATARAJAN #AVVAI NATARAJAN DEMISE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. NTK Seeman Condolences Message for Avvai Natarajan Demise | Tamil Nadu News.