VIDEO: நீங்க 'வெதச்ச' வென தான் கேப்டன்.... முன்னாள் வீரருடனான 'பிளாஷ்பேக்'கை சொல்லி காமிக்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி தோற்றாலும் தோற்றது. ஒட்டுமொத்த ரசிகர்களும் கோலியை வச்சு செய்து வருகின்றனர். அதிலும் பழைய சம்பவங்களை எல்லாம் நினைவு கூர்ந்து தங்களுக்கு தெரிந்த நியாயத்தை எடுத்துரைத்து வருகின்றனர்.
![Twitter reacts to Anil Kumble taking revenge on Kohli Twitter reacts to Anil Kumble taking revenge on Kohli](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/twitter-reacts-to-anil-kumble-taking-revenge-on-kohli.jpg)
அந்த வகையில் தற்போது பெரிதும் அடிபடுவது அனில் கும்ப்ளே-விராட் கோலி இடையிலான பிளாஷ்பேக் தான். கடந்த 2017-ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.
கடைசியில் அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதற்கு விராட் தான் காரணம் வெளிப்படையாக பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருக்கும் அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியை மிகவும் வலுவாக வைத்திருக்கிறார்.
— faceplatter49 (@faceplatter49) September 24, 2020
நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி பெங்களூர் அணிக்கு எதிராக 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைப்பார்த்த ரசிகர்கள் ராகுலை வைத்து கும்ப்ளே விராட் கோலி அணியை கொத்து பரோட்டா போட்டு விட்டார் என கிண்டல் செய்து வருகின்றனர். இதுதொடர்பான மீம்ஸ்கள் தற்போது கொடிகட்டி பறக்கின்றன.
Anil Kumble's revenge!#IPL2020#rcbvskxip#PlayBold?? Lol.
— Sir AlbusDumbletroll 🔄 (@AlbusDumbletro1) September 24, 2020
Anil kumble to virat kohli:#rcbvskxip pic.twitter.com/NpvwfdI6GN
— Prayag (@theprayagtiwari) September 24, 2020
Revenge taken 😛#KLRahul #rcbvskxip #ViratKohli #kumble #KXIP #IPL2020 #RCBvKXIP #RCB pic.twitter.com/Atmj33RSBn
— Sheshagiri Deshpandey (@SheshDeshpande) September 24, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)