‘கேப்டன்னு கூட பாக்காம இப்டியா கலாய்க்கிறது’.. சாஹலை வச்சி செஞ்ச கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 24, 2020 03:03 PM

ஆடை குறித்து இன்ஸ்டாகிராமில் விராட் கோலி மற்றும் சாஹல் ஒருவருக்கொருவர் கிண்டல் செய்துகொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

Chahal trolls RCB skipper Virat Kohli over workout video

13-வது சீசன் ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக முதல் முறையாக ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்ளது. அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது.Chahal trolls RCB skipper Virat Kohli over workout video

இந்த நிலையில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள உடற்பயிற்சி வீடியோவை சுழற்பந்து வீச்சாளார் சாஹல் கிண்டல் செய்யும் விதமாக கமெண்ட் பதிவிட்டுள்ளார். அதில் ‘ஏன் என்னுடைய கால்சட்டையை (Shorts) அணிந்துள்ளீர்கள்?’ என சாஹல் கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த விராட் கோலி, ‘ஏனென்றால் நீ எப்பவும் அதை அணிந்ததில்லை’ என குறும்பாக பதிலளித்திருந்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chahal trolls RCB skipper Virat Kohli over workout video | Sports News.