ஆமா! யாரைக்கேட்டு இவருக்கு '15 கோடி' கொடுத்தீங்க?... 'சூப்பர்' ஸ்டாரை கேள்வி கேட்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி மும்பை அணியுடன் மோதி வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.
![IPL 2020: Twitter Trolls Pat Cummins for Poor Performance IPL 2020: Twitter Trolls Pat Cummins for Poor Performance](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/ipl-2020-twitter-trolls-pat-cummins-for-poor-performance.jpg)
இந்த நிலையில் கொல்கத்தா அணியின் பவுலரும், கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 15.5 கோடி கொடுத்து வாங்கப்பட்டவருமான பேட் கம்மின்ஸ் பந்துவீச்சு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஏனெனில் இன்றைய போட்டியில் மட்டும் அவர் 49 ரன்களை வாரிவழங்கி இருக்கிறார்.
இதை கொல்கத்தா ரசிகர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக்கானை இவருக்கு எதுக்கு இவ்வளவு கோடி கொடுத்து எடுத்தீர்கள்? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கம்மின்ஸ் பந்துவீச்சை பார்த்து ஷாரூக் அழுவது போலவும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
a master of the pull shot @ImRo45#RohitSharma #KKRvsMIpic.twitter.com/PMe8ccGEr5
— Akash (@im_akash196) September 23, 2020
When you realize you spent 15.5 crores to buy Pat Cummins. #KKRvMI pic.twitter.com/gbV0jysA8l
— Sagar (@sagarcasm) September 23, 2020
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)