இந்த மேட்சை 'நாங்க' ஜெயிப்போம்னு... நாங்களே 'நெனைக்கல'... சூப்பர் ஓவருக்கு 'மீம்ஸ்' போட்டு 'தெறிக்க' விடும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 31, 2020 05:29 PM

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 4-வது டி20 போட்டி டிரா ஆனது. இதையடுத்து மீண்டும் ஒரு சூப்பர் ஓவரில் இரண்டு அணிகளும் மோதிக்கொண்டன. இந்தியா சார்பாக பும்ராவும், நியூசிலாந்து சார்பாக சவுத்தியும் பவுலிங் செய்தனர். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 13 ரன்கள் எடுத்தது.

IND Vs NZ: India wins another super over, Twitter Reacts

தொடர்ந்து 2-வதாக பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலி அதிரடியால் 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து 4-0 என்ற கணக்கில் இந்திய அணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணி பீல்டிங்கின் போது செய்த பல்வேறு தவறுகளை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர். அதில் ஒரு சில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.