'கொரோனா, யூ ஆர் வெரி டேஞ்சர்' ... 'ஓ, பாட்டாவே படிச்சிடீங்களா?' ... இளைஞர்கள் வெளியிட்ட 'கொரோனா வைரஸ்' விழிப்புணர்வு பாடல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை இளைஞர்கள் பாடி வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் ஆரம்பித்து கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் மிகப் பெரிய அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது. இந்தியாவிலும் சுமார் 130 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இளைஞர்கள் இரண்டு பேர் 'Corona Virus is very very dangerous' என ஆரம்பிக்கும் கொரோனா வைரஸ் குறித்த பாடல் ஒன்றை உருவாக்கி யூ டியூபில் வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் குறித்தும், அதிலிருந்து விழிப்புணர்வாக எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த பாடலில் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags : #CORONA SONG #CORONA VIRUS
