'நீ ஆர்டர் போடுமா.. நாங்க பணி செய்றோம்'.. ஒருநாள் கமிஷனரான 17 வயது பெண்.. உருக வைக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Oct 30, 2019 03:42 PM
தெலுங்கானாவில் 17 வயதேயான வளிரளம் பெண் காவல்துறை ஆணையராக ஒருநாள் பொறுப்பினை வகித்துள்ளார்.

ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ரம்யா, ஹைதராபாத்தில் உள்ள ரச்சகுண்டாவில் ஒரு நாள் காவல்துறை ஆணையராக பொறுப்பேற்று, பதவி வகித்துள்ள சம்பவமும் அவருக்கு காவல்துறையினர் அளித்த ஒத்துழைப்பும் நெகிழ வைத்துள்ளது.
இந்த நிகழ்வின்போது காவல்துறை ஆணையருக்கான சீருடையின் காவல்துறை ஆணையரின் இருக்கையில் அமர்ந்து, ஆணையருக்கான பணி இணைவு கோப்பினில் கையெழுத்திட்ட ரம்யா, பெண்களின் பாதுகாப்பில் காவல்துறையினர் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ட்
Tags : #POLICE #HEARTMELTING #RAMYA #POLICE
