மருத்துவமனைக்கு வந்த தல அஜித் ? - வெளியான ஃபோட்டோ - எதற்காக இந்த விசிட் ?
முகப்பு > சினிமா செய்திகள்வழக்கமாக தல அஜித் பொது நிகழ்வுகளில் பெரிதும் கலந்து கொள்வதில்லை. இதன் காரணமாக அவர் பற்றிய செய்திகள், அவரது புகைப்படங்கள் ஏதாவது ஒன்று வெளியானால் மின்னல் வேகத்தில் தல ரசிகர்கள் அவற்றை வைரலாக்கி விடுவர்.
அந்த வகையில் தல அஜித் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்த படி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து 'எதற்காக அவர் மருத்துவமனை சென்றார் ?' என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனையடுத்து எங்கள் தரப்பில் அந்த ஃபோட்டோ குறித்து விசாரிக்கையில் தல அஜித் தனது மனைவி ஷாலினியின் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளாராம். இதுகுறித்து கவலைகொள்ள தேவையில்லை என்றும் பரிசோதனைக்கு பிறகு பாதுகாப்பாக இருவரும் வீடு திரும்பினர் என்பதும் தெளிவானது.
'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது அமலில் உள்ள கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவமனைக்கு வந்த தல அஜித் ? - வெளியான ஃபோட்டோ - எதற்காக இந்த விசிட் ? வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Thalapathy Vijay's Master By Lokesh Kanagaraj Latest Updates Officially Announced
- Thalaivar Rajinikanth As Raghavendra Inspired By Raghava Lawrence
- SJ Suryah Shares A Meme About Thalapathy Vijay, Jyothika's Kushi | தளபதி விஜய் , ஜோதிகாவின் குஷி படம் குறித்த மீமை பகிர்ந்த எஸ்.ஜே.சூர்
- Thala Ajith's Throwback Interview About His Film Career Goes Viral | தனது படங்கள் குறித்து தல அஜித்தின் பேட்டி வைரல்
- Thala Ajith's Valimai Producer Boney Kapoor's Home Domestic Help Coronavirus Test Positive | 'வலிமை' தயாரிப்பாளர் போனி கபூரின் பணியாளருக்கு கொரோனா வைர
- Director Rathnakumar's Daughter Dancing To Thalapathy Vijay's Master Song - தளபதி விஜய்யின் மாஸ்டர் பாடலுக்கு இயக்குநர் ரத்னகுமாரின் மகள்
- Anirudh Speaks About Thalapathy Vijay, Vijay Sethupathi's Master | தளபதி விஜய்யின் மாஸ்டர் குறித்து அனிருத் முக்கிய தகவல்
- மாஸ்டர் டிரெய்லர் மரண மாஸ் அப்டேட் கொடுத்த வில்லன் நடிகர்popular Actor Reveals Exciting Things About Thalapathy Vijay Master Trailer
- Director Lokesh Kangaraj Shares Important Update On Thalapathy Vijay, Vijay Sethupathi's Master | தளபதி விஜய்யின் மாஸ்டர் குறித்து லோகேஷ் கனகராஜ் வெளியி
- தல அஜித் அதிரடி தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிக்காதது என் Thala Ajith Explains Why He Does Not Act With Thalapathy Vijay
- SA Chandrasekar Reveals The Complete Details Of Thalapathy Vijay And Sangeetha Marriage | விஜய் - சங்கீதா திருமணம் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்
- Thalapathy Vijay, Vijay Sethupathi's Master Release Details | தளபதி விஜய், விஜய் சேதுபதியின் மாஸ்டர் பட ரிலீஸ் விவரம்
தொடர்புடைய இணைப்புகள்
- Shalini | Ente Mamattikkuttiyammakku | Kollywood Stars Who Started Off As Child Artists - Slideshow
- Ajith படத்துல என் Scene-அ தூக்கிட்டாங்க - Meera Mitun குற்றச்சாட்டுக்கு Thala ரசிகர்கள் காரசார பதில்
- Kannaana Kanney - 118 Million Views | Top Blockbuster South Indian Songs Of This Decade - Slideshow
- Aarambam | ‘Thala Mania’ - Here Are Some Throwback Pics Of The Lesser-known Ajith! - Slideshow
- Vivegam | ‘Thala mania’ - Here are some throwback pics of the lesser-known Ajith! - Slideshow
- Vivegam | ‘Thala mania’ - Here are some throwback pics of the lesser-known Ajith! - Slideshow
- Vivegam | ‘Thala mania’ - Here are some throwback pics of the lesser-known Ajith! - Slideshow
- Vivegam | Thala Ajith's MASS bike sequences we can never forget - Slideshow
- Vivegam | 20 Tamil spy films that you should know - Slideshow
- Vivegam | List of movies spoofed in Tamizh Padam 2 movie - Part 1 - Slideshow
- Vivegam | Complete list of films spoofed in Tamizh Padam 2 posters! - Slideshow
- Vivegam | List of movies spoofed in Thamizh Padam 2 teaser - Slideshow