BREAKING! சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா... 'டபுள் டமாக்கா' ரகசியம் வெளியானது... வேறலெவல் மிரட்டல்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமாத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய படங்களின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 7 கேரக்டர்களில் சியான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கிறார். சயின்ஸ் பிக்ஷன் முறையில் உருவாகும் இந்தப் படம் மே மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான Seven Screen Studio நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சியான் விக்ரம் நடிக்கும் கோப்ர படத்தின் படப்பிடிப்பு 90 நாட்கள் முடிவடைந்த உள்ளதாகவும், மீதி 25 சதவீதம் படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கோப்ரா படம் பற்றிய வேற லெவல் விஷயம் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விக்ரம் டபுள் ரோலில் நடிக்கிறாராம். இந்த செய்தி அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vikram To Play A Dual Role In Ajay Gnanamuthu’s Cobra
- சியான் விக்ரம் மிரட்டும் கோப்ரா படம் முக்கிய அறிவிப்பு Important Announcement From Cobra Vikram Film Distributors
- Chiyaan Vikram's Cobra Directed By Ajay Gnanamuthu Progresses - Latest Update
- Tamil Cinema To Restart Their Post Production Works On This Date Ft Master, Cobra, Soorarai Pottru | தமிழ் சினிமா போஸ்ட் புரொடக்சன் பணிகளை தொடங்குவது குறி
- Vikram's Cobra Director Ajay Ganamuthu Shares His Photo From Vijay's Thuppakki Sets
- கோப்ரா பட இயக்குநர் பகிர்ந்த துப்பாக்கி நினைவுகள் | Vikram's Cobra Director Ajay Gnanamuthu Shares A Pic Taken During Vijay's Thuppakki
- Dhruv Vikram Exact Resemblance Of Sethu Movie Vintage Vikram In This Viral Video
- Quarantine Release, Annaatthe Star's Version Of Vikram's Iru Mugan 'love' Getup Is Turning Viral!
- New Making Video From Chiyaan Vikram’s Mahavir Karna Out Ft RS Vimal
- Vadivelu Wishes Happy Bday To Vikram With Cute Throwback Scene
- விக்ரமுக்கு சூப்பர் வாழ்த்து சொல்லிய வடிவேலு | Actor Vadivelu Birthday Wishes For Chiyan Vikram In Twitter
- சீயான் விக்ரம் எனும் நடிப்பு அரக்கன் - ஒரு பார்வை | Celeberating Cobra Actor Chiyan Vikram And His Films On His Birthday
தொடர்புடைய இணைப்புகள்
- BREAKING: Cobra- ல் ரெட்டை வேடத்தில் கலக்கப்போகும் Chiyaan Vikram 🔥 | Ajay Gnanamuthu, AR Rahman
- Vikram - En Kaadhal Kanmani (Tamil) | #ThrowbackThursday: Revisit Those Moments When Your Favorite Heroes First Appeared Onscreen! - Slideshow
- Vikram And Dhruv Vikram | Celebrities Who Have Been Setting Travel Goals! - Slideshow
- Chiyaan Vikram's Mahavir Karna - Official Making Video Reaction | Vikram | RS Vimal
- Vikram & Karthi | Who Can Be The Best Combo In Tamil To Play Ayappanum Koshiyum? - Slideshow
- Hari's Cop Universe | Sooryavanshi Effect: If Tamil Directors Had Their 'cop' Universe - Slideshow
- Dhruva Natchathiram எப்போ Release பண்ணுவீங்க GVM Sir? - Ritu Varma Opens Up!
- Massive Popular Star's Selfies With Fans! - Watch Your Favorite Actor's Mass Selfie!!
- Thalapathy Vijay Sir சொன்ன விஷயம் இதான்..! - Sriman's Emotional Interview
- OFFICIAL: Mani Ratnam's Massive Ponniyin Selvan Tittle Look!
- Ponniyin Selvan | Darbar, Master, Valimai... The Most Expected Tamil Biggies Of 2020 - Slideshow
- Cobra - Photos